கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே , நம்முடைய BibleNet App ஆனது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ப்ரயோஜனமான Bible Quiz களை ஒவ்வொரு வாரமும் நடத்தி அதில் வெற்றிபெறும் நபர்களுக்கு வயது வாரியாக , சிட்டி வாரியாக , church வாரியாக பரிசுகளை வழங்கி வருகிறோம் .
இதில் கலந்து கொள்ளுவதற்கு வயது தடையில்லை , சபை பாடுபகு இல்லாமல் அணைத்து விசுவாசிகளும் கலந்து கொள்ளலாம்
நம்முடைய குழந்தைகள் வளரும்போதே கைபேசியுடன் ஒன்றிணைந்து நம்மை விட அதிகமான விபரங்களை பல்வேறு app -களின் மூலமான தெரிந்து கொள்ளுகின்றனர் , இதில் அநேக நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதிகமாகவே உள்ளது . எனவே குழந்தைகள் வாலிப பிராயத்தில் பெற்றோர்களின் பேச்சுகளை கேட்பாதில்லை என பல பெற்றோர்கள் புலம்புவதுண்டு . இதற்கு ஒரே தீர்வு தேவனுடைய வார்த்தைகளை அவர்களின் இதயத்திற்குள் செலுத்துவது .. இதனை BibleNet app எளிமையாக்குகிறது . இது குழந்தைகள் , வாலிபர்கள் மட்டுமல்ல , கணவன் , மனைவி , வயதானோர் என அனைவரும் கலந்து கொள்ளலாம் .
BibletNet app - கேள்விகளும் நீங்களே கேட்கும் விதமாக வடிவமைக்க பட்டுள்ளது. இதனால் பரிசுத்த வேதாகமத்தை ஆராய்வதற்கு இந்த BibleNet app உதவும் என்பதில் ஐயம்மில்லை , இன்னும் இந்த BibleNet பற்றி அறிந்துகொள்ள இப்பொழுதே download button - ஐ கிளிக் செய்து BibleNet app ஐ install செய்து register பண்ணி கொள்ளவும் மேலும் விபரங்களுக்கு எங்களுடைய whatsapp group இல் join பண்ணி கொள்ளவும்
இந்த வாரத்திற்கான exam fees ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள PayNow மூலமாக செலுத்திவிட்டு 7200303300 என்ற whatsapp நம்பர் க்கு contact செய்யவும்
. Exam Fees is Rs.20 Only